Aran Sei

பீகார்

பாஜக கூட்டணி கட்சியினரைச் சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ் – பிகாரில் ஆளும் கூட்டணிக்குள் குழப்பமா?

News Editor
பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர், லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அம்மாநிலத்தில் ஆளும்...

‘கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழிந்த 624 மருத்துவர்கள் ’ – இந்திய மருத்துவ சங்கம் தகவல்

Aravind raj
கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையில் இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின்...

நாட்டில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உடனடி கவனிப்பும் பாதுகாப்பும் தேவை – உச்சநீதிமன்றத்தில் என்சிபிசிஆர் தகவல்

Nanda
நாட்டில் கிட்டதட்ட 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உடனடியாக கவனிப்பும் பாதுகாப்பும் தேவை என உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம்...

‘கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்பட்டதால் கங்கை நீர் அசுத்தமாகவில்லை’ – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
கங்கை ஆற்றில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்ட பின்னர், ஆற்று நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கொட்டப்படும் சடலங்களின் காரணமாக ஆற்று...

‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

Aravind raj
தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர...

‘பாபா ராம்தேவ் யோகா குருதான், அவர் ஒன்றும் யோகி அல்ல’ – பாஜக தலைவர் விமர்சனம்

Aravind raj
பாபா ராம்தேவ் ஒரு யோகா குருதானே அன்றி, யோகி அல்ல என்றும் ஒரு யோகி என்பவர் தனது அனைத்து புலன்களையும் திறன்களையும்...

அரசு குடியிருப்பை கொரோனா சிகிச்சை மையமாக்கிய தேஜஸ்வி யாதவ் – பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கடிதம்

Nanda
பிகார் மாநில எதிர்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினருமான தேஜஸ்வி யாதவ், தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவை கொரோனா சிகிச்சை...

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, ஒன்றிய நீர் சக்தி...

ஆற்றில் வீசப்படும் சடலங்களைத் தொடர்ந்து, உ.பியில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்படும் சடலங்கள் – விசாரணைக்கு உத்தரவு

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில்...

20,000 கோடி, மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் விமர்சனம்

Aravind raj
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில், கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்...

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வருவது, பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. ஒவ்வொரு...

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா இலவச தடுப்பு மருந்து: டெல்லி அரசு திட்டம்

Aravind raj
ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு தடுப்பு மருந்து முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பணியிடங்களிலேயே அம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். ஊடக நிறுவனங்களிடம் இருந்து...

ஊரடங்கால் வாழ்விழந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள் : மிரட்டி பணம் பறிப்பதாக மகாராஷ்ட்ரா காவலர்கள் மீது புகார்

Aravind raj
கடந்த ஆண்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும் நான் இப்படிதான் சொந்த கிராமத்திற்கு திரும்பினேன். நிலைமை சரியானதும் இங்கே திரும்பினேன். அதேபோல், இந்த...

வற்புறுத்தித் திருமணம் செய்தது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு 3336 கடத்தல் வழக்குகள் பதிவு – பீகார் காவல்துறை தகவல்

News Editor
பீகாரில் வற்புறுத்தித் திருமணம் செய்தது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு 3336 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளதாக...

பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றமல்ல என உச்சநீதிமன்றத்தில் மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

News Editor
பிச்சையெடுப்பது சட்டவிதிமீறிய குற்றமாகாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும்,நான்கு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

பீகாரில் தீயிட்டு சிறுமி தற்கொலை முயற்சி – தொடர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான அவலம்

News Editor
பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டு தற்கொலைக்கு ஈடுபட்ட நிலையில் தீக்காயங்களோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன்...

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை

News Editor
பீகார் மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மிகவும் திறனற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறை கூடுதல் இயக்குனர்...

பீகார் சட்டமன்றத்தில் காவல்துறை சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு – தாக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

News Editor
நேற்று பீகார் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற...

எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் – ” நஷ்ட ஈடு வேண்டும் “

News Editor
இந்த வழக்கில் 127 பேர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சிறையிலேயே 5 பேர் மரணமடைந்த விட்டதால் மீதமிருக்கும் 122 பேரும் விடுவிக்கப்பட்டனர்....

கள்ளச்சாராயத்தால் 13 பேர் உயிரிழந்த வழக்கு – 9 பேருக்கு தூக்கு தண்டனை

Nanda
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 பேருக்கு தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள்...

‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு

Aravind raj
பீகாரின் பிராந்திய கிளைமொழிகளான போஜ்புரி, மைந்தாலி, மாகஹி ஆகியவை அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிற்று மொழியாக இருக்கும் என்று...

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

News Editor
“அறுவடை செய்வதா?  அல்லது அதை விற்க முயற்சிப்பதா? எது தனக்கு அதிக மன அழுத்தத்தைக் தருகிறது எனத் தெரியவில்லை” என்கிறார் பீகார்...

எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்

Aravind raj
பொது மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்துவதால், எரிபொருள் விலை உயர்வு அவர்களைப் பாதிக்காது என்று பாஜக தலைவரும் பீகார் மாநில...

பீகாரில் விசாயிகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் – 2 மாதங்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை

Nanda
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியான...

‘ஏழை மக்களே பெரும்பாலும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்’ – உலக வங்கி அறிக்கை

Nanda
பணக்கார குடும்பங்களைக் காட்டிலும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. விபத்திற்கு பிறகு...

என்எல்சி பணியாளர் தேர்வு: ’தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்து மத்திய அரசு சதி’ – வைகோ கண்டனம்

Aravind raj
தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது...

இந்து ராஜ்ஜியம் அல்ல; நாஜி அரசே பாஜகவின் நோக்கம் – பிரஷாந்த் பூஷண் விமர்சனம்

Aravind raj
பாஜக ஒரு இந்து ராஜ்ஜியத்தை மட்டும் உருவாக்க விரும்பவில்லை, மாறாக நாஜி ஜெர்மனியைப் போன்ற ஒரு அரசையே இந்தியாவில் உருவாக்க விரும்புகிறது...

ஒவைசியை அழைத்ததா திமுக?: பாஜகவை வீழ்த்த யாருடனும் கைகோர்க்க தயார் – ஐயூஎம்எல்

News Editor
அசாதுதின் ஓவைசியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார். திமுகவின் சிறுபான்மை பிரிவின் சார்பாக ‘இதயங்களை...

பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு

Aravind raj
பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு, தேசிய அரசியலில் கவனம்...

‘பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா ஆகாத ரஜினி’ – ஜி.ராமகிருஷ்ணன்

Aravind raj
"இன்றைக்கு அகில இந்திய அளவில் மத்தியில் ஆளக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனேகமாக எந்தக் கட்சியும் கூட்டணியில் இல்லை, அனைத்துக் கட்சிகளும்...