Aran Sei

பிபிசி

மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

nithish
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று...

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

nithish
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்பால் அந்த ஆவணப்படத்தை நீக்கிய யூடியூப்

nithish
குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் அந்த ஆவணப்படத்தை தனது...

ஆப்கானிஸ்தான்: பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த தாலிபான் அரசு

nithish
பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு தடை விதித்துள்ளது என இங்கிலாந்தின் தேசிய...

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

Aravind raj
பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி...

வங்கிகளுக்கு திவால் நோட்டீஸ் வழங்கிய அனில் அம்பானி – வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடிகள் சொத்துகள் வைத்திருப்பது அம்பலம்

News Editor
வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் திவால் நோட்டீஸ் வழங்கியிருந்த அணில் அம்பானியின் நிறுவனங்களின் பெயரில் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடியில்...

டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் மோடி அரசு – தி இந்து குழுமத்தின் இயக்குநர் என். ராம் குற்றச்சாட்டு

News Editor
புதிய தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் மோடி அரசைப் பாஜக கட்டுப்படுத்த முயற்சிக்கிறது  என தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்....

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மருத்துவப் பொருட்களின் கள்ளச் சந்தை விலை பல மடங்கு உயர்வு : பிபிசி ஆய்வு

News Editor
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் பல மடங்கு கூடுதல் விலைக்கு கள்ளச்...

பிரிட்டனில் சீன தொலைகாட்சிக்குத் தடை – பதிலடியாக பிபிசிக்கு தடைவிதித்த சீனா

News Editor
சீனாவில் பிபிசி உலக செய்தி தொலைக்காட்சியை (BBC World)  ஒளிபரப்பத் தடை விதித்து அந்நாட்டின், தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம்...

பாபர் மசூதி தீர்ப்பு – ‘சிபிஐ பாஜக அரசின் கூண்டுக்கிளி’ : ஸ்டாலின்

Aravind raj
அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து...

பி.பி.சி-ல் இனவெறி: மனநோயாளியான பத்திரிகையாளர்

News Editor
இங்கிலாந்தின் பிரபலமான தி கார்டியன் இதழில், வாசகர் கடிதம் பிரிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...