கிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது
கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது பாலஸ்தீனர்கள்...