Aran Sei

பாலஸ்தீனம்

பாலஸ்தீன பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் இஸ்ரேலியப் படையினர்- 2 பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் மரணம்

News Editor
பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியியல் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீன பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்ட ஊடகவியலாளர் – கைது செய்த உத்தர பிரதேச காவல்துறை

Nanda
இஸ்ரேல் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டத்தற்காக உத்திரபிரசத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் யாசர் அராஃபத்தை...

போர்நிறுத்தத்தை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழு வேண்டுகோள்

News Editor
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக்குழு இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த நடவடிக்கைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டுமென நேற்றைய தினம் கூறியுள்ளதாக...

எகிப்தின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் -11 நாட்களாக நடந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி- பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

News Editor
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருதரப்பும் எகிப்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி...

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

News Editor
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட மீட்புப்பணியின் போது இறந்த தாயின் அருகில் 5 மாதக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக...

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

News Editor
பாலஸ்தீனம் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டுமெனக் கோரி பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ராயட்-அல்-மாலிகி சர்வதேச குற்றவியல்...

‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

News Editor
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக பாலஸ்தீனம் நடத்தும் தாக்குதல் சர்வதேச விதி அனுமதித்திருக்கிற எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவே...

‘நாங்கள் பாலஸ்தீனர்கள்’ : இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 17 காஷ்மீர் இளைஞர்கள் கைது : கண்டனத்தையடுத்து விடுதலை

Aravind raj
இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஓவியர் உட்பட 17 இளைஞர்களை காஷ்மீர் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். நேற்று முன்தினம் (மே...

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

News Editor
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உலக நாடுகள் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும்நிலையிலும்,  இஸ்ரேல் படை பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து...

பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்

News Editor
அரேபிய நிலப்பரப்பில் அமெரிக்காவின் ஏவுகணை தளங்களை அமைத்துக்கொள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடே இஸ்ரேல். அமெரிக்காவிலிருந்து குண்டு போட்டால் அவ்வளவு தூரம் வந்து...

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா

Aravind raj
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் படத்துடன், புனித குரானின் வாசகத்தையும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா...

கிழக்கு ஜெருசலேம் – பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேலிய குடியேறிகளை அமர்த்துவதை எதிர்த்த இயக்கம்

AranSei Tamil
இரண்டு வாரங்களுக்குள், இந்த ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் பகுதியைச் சேர்ந்த ஆறு பாலஸ்தீனிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் இடத்தில் இஸ்ரேலிய குடியேறிகள்...

பாலஸ்தீனத்தின் தெற்கு ஹெப்ரான் – இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் இடிக்கப்படும் வீடுகள்

AranSei Tamil
பாலஸ்தீனம்: ஒரு ஜெனரேட்டர், நான்கு பாலஸ்தீனியர்கள், ஐந்து இஸ்ரேல் படைவீரர்கள்: அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும்...

கொரோனாவுக்கு எதிரான போர் – பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசியை மறுக்கும் இஸ்ரேல்

AranSei Tamil
இஸ்ரேலின் தீவிர கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டம் அதனை உலகிலேயே, தனிநபர் தடுப்பூசி போடும் விகிதத்தில் முன்னணிக்கு உந்தி தள்ளியுள்ளது....

“பாலஸ்தீன சிறுவர்களை விடுதலை செய்க” – இஸ்ரேலிடம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

AranSei Tamil
உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிற்சங்க உறுப்பினர்களும் நண்பர்களும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும்படி WFTU கேட்டுக் கொண்டுள்ளது....

`அவரின் உண்ணாவிரதம் கைதிகளின் குரலை அறிய உதவியது’ – மஹேர் அல் அக்ராஸ் மனைவி

Deva
இஸ்ரேலின் சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கையை எதிர்த்து கடந்த 103 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் மஹேர் அல் அக்ராஸ் தன்னுடைய உண்ணாவிரதத்தைக்...

கறுப்புச் சட்டத்தை எதிர்த்து 3 மாதங்களாக உண்ணாவிரதம் இருக்கும் பாலஸ்தீனப் போராளி

News Editor
இஸ்ரேலின் சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கையை எதிர்த்து கடந்த 88 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் பாலஸ்தீனர், மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அவருடைய...