பழங்குடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மோன் மாவட்டத்தில் இணையசேவை முடக்கம்- டெல்லி விரையும் நாகாலாந்து முதலமைச்சர்
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பழங்குடிகளை இராணுவம் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து, அம்மாவட்டத்தில் இணையசேவையும் குறுஞ்செய்தி சேவையும் முடக்கப்பட்டுள்ளது. நேற்று(டிசம்பர் 4) மாலை,...