சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...