எஸ்.பி.ஐ., வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் – மீண்டும் பணியில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2006 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை மாட்டியதற்காக கெளரிசங்கர் என்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை...