விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?
மகாத்மாவைக் கொன்ற பாரெட்டா (Baretta) கைத்துப்பாக்கியை நாதுராம் கோட்சேவுக்கு வழங்கிய குவாலியரின் டாக்டர் பார்ச்சூர்தான் சாவர்க்கருக்கு “விநாயக்” என்ற பெயரைச் சூட்டினார்....