நாகாலாந்தில் குடியரசு தின விழாவைப் புறக்கணித்த சிவில் சமூக அமைப்பு – பாதுப்படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்காக தொடரும் போராட்டம்
நாகாலாந்தில் உள்ள சிவில் சமூக குழுவான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பானது, பொதுமக்கள் பதினான்கு பேரின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்புப் படையினர்மீது...