Aran Sei

பாஜக

‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’: பாஜகவின் உண்மை முகத்தை போட்டுடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

Chandru Mayavan
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வை இணைத்தது பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் தமிழ்...

வீடுகளின் மீது புல்டோசர் ஏற்றுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

nandakumar
வீடுகளை இடிக்க புல்டோசர்களை பயன்படுத்துவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி...

பாஜக ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள் அதிகரிப்பு – தெலங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவின்  மகளும் தெலுங்கானா...

சரத் பவாரின் பேச்சை ‘எடிட்’ செய்து இந்து வெறுப்பாளர் என்று பதிவிட்ட பாஜக – நடவடிக்கை எடுக்க புகாரளித்த தேசியவாத காங்கிரஸார்

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேச்சை திருத்தி அவரை “இந்து வெறுப்பாளர்” என்று சித்தரிக்கும் வகையில் பதிவேற்றியதற்காக பாஜக மீது நடவடிக்கை...

சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு

Chandru Mayavan
சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துவதாகவும், மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியைக் கொண்டாடுவதாகவும் பாஜக  மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி...

நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கும் அதிகாரம் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு இல்லை – ப.சிதம்பரம் கண்டனம்

Chandru Mayavan
நீதிமன்றம் அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த...

ஹரியானா: ‘சிந்து’ சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி-சிந்து’ நாகரிகம் எனக்கூறும் வரலாற்றுப் பாடநூல் – கட்டுக்கதையை அறிவியலாக்கும் முயற்சியென விமர்சித்த புவியியல் பேராசிரியர்

nithish
பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 10ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ‘சிந்து’ சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி-சிந்து’...

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

nithish
பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன்...

பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாக வந்த குறுஞ்செய்தி: ‘எந்த நன்கொடையும் நான் செலுத்தவில்லை, இது என்ன மோசடி?’ என பதிவிட்ட ஊடக ஆலோசகர்

Chandru Mayavan
நொய்டாவைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் விஷாக் ரதிக்கு  மே 7 ஆம் தேதி JX-NMAPPS என்கிற எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி...

கர்நாடகா: போலி சாதிச்சான்றிதழ் பெற்ற பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படுகிறேன் – ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

Chandru Mayavan
கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மீண்டும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான...

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

nithish
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “மனிதனை மனிதன் சுமக்கும்...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

‘தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் இருக்கலாம்; ஆராய ஒரு குழுவை அமையுங்கள்’ – பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் மனு

Aravind raj
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளை திறக்க...

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Aravind raj
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும்...

ம.பி: ‘நர்மதா நதிக்கரைகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதியுங்கள்’ – இந்து தர்ம சேனா வலியுறுத்தல்

Aravind raj
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நர்மதா நதியின் கரைகளிலும் படித்துறைகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத்...

‘ஒன்றிய அரசின் Great Indian கொள்ளை’ – சமையல் எரிவாயு சிலிண்டர் விலையுயர்வை விமர்சித்த மம்தா பானர்ஜி

Aravind raj
எல்பிஜி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒன்றிய பாஜக...

கேஸ் சிலிண்டர் விலை கடந்த 8 ஆண்டுகளில் ரூ.585 உயர்வு: ரூ.999க்கு விற்கப்படும் சிலிண்டருக்கு ஜீரோ மானியம் வழங்கப்படுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

nithish
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு ரூ.1000 த்தை நெருங்கியுள்ளது. இதனை சுட்டி காட்டி பேசிய ராகுல் காந்தி “பணவீக்கம்,...

காங்கிரஸ் தலைவர்கள் குறித்த பகுதிகளை பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக அரசு நீக்கிவிட்டது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Aravind raj
மகாத்மா காந்தியைத் தவிர ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக...

ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற மக்களின் உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்து மத ரீதியிலான பிளவுகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசு...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

சிஏஏ: நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் எப்படி குடியுரிமை வழங்க முடியும் – மம்தா பானர்ஜி கேள்வி

nithish
குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்தற்கு பதிலளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “முந்தைய தேர்தல்களில்...

ஹரியானா: பசு காவலர்களால் தாக்கப்பட்ட இஸ்லாமியரை பசு வதை செய்ததாக கூறி கைது செய்த காவல்துறை

nithish
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பசு காவலர்கள் சாஹிப் உசேன்...

‘தலித்துகளுக்கு நீதி கேட்பது குற்றமென்றால், ஜிக்னேஷுடன் நாமும் அக்குற்றத்தை செய்வோம்’ – காங்கிரஸ்

Aravind raj
காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில், குஜராத் மாநில சுயேட்சி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறித்து,...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

‘நாட்டிலுள்ள பிரச்சனைகளை பேசாமல், ராகுல் காந்தியின் இரவு விருந்தை பேசிக்கொண்டிருக்கிறது பாஜக’ – சிவசேனா விமர்சனம்

Aravind raj
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றதை கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவை, மகாராஷ்ட்ராவில் ஆளும் அரசான சிவசேனாவின்...

மதுரை ஆதீனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவினர் வாக்குவாதம் – தர்ணாவில் இறங்கிய பத்திரிகையாளர்கள்

Aravind raj
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு நேற்று (மே 4) இரவு மதுரை ஆதீனம் முதன்...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

ஜோத்பூர் கலவரம்: மோதலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற அமைதி கூட்டத்தைப் புறக்கணித்த பாஜக

Chandru Mayavan
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மே 2 ஆம் தேதி, மதக் கொடிகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது....

ராகுல் காந்தி இரவு விருந்து சர்ச்சை: ‘நாடாளுமன்றத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதைவிட மோசமானதல்ல’ – எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்

Aravind raj
ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது, நாடாளுமன்றத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை என்று வங்கதேச எழுத்தாளரான...