மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...