Aran Sei

பத்திரிகையாளர்

காசாவை சேர்ந்த பத்திரிகையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி முடக்கம் – விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கையென வாட்ஸ்ஆப் கருத்து

News Editor
காசாப் பகுதியை சேர்ந்த, 17 பத்திரிகையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி முடக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே...

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

News Editor
ஆக்சிஜன் சிலிண்டர் கோரி டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது, உத்தர பிரதேச அரசு குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல்...

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...

சாதி வன்முறை குறித்து பதிவிட்ட பத்திரிகையாளர் – இணைய பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டபட்டு வழக்குப்பதிவு

News Editor
ஹரியானாவில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர்மீது அம்மாநில காவல்துறை இணைய பயங்கரவாதம் என்று வழக்கு பதிந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. ஹரியானா...

மஹாராஷ்டிராவில் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளர் – முன்விரோதம் காரணமாகக் கொலையா?-காவல்துறை விசாரணை

News Editor
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராகுரி பகுதியில், வாரப் பத்திரிகையில் பணிபுரியும் பத்திரிகையாளர் மர்மநபர்களால்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ராகுரி பகுதியில்...

பத்திரிகையாளரை மிரட்டிய பாஜக அமைச்சர் – அசாம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்

News Editor
அசாம் மாநிலத்தில் பத்திரிகையாளரை மிரட்டியது தொடர்பாக அம்மாநில பாஜக அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

News Editor
மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை சந்திக்க கோரி பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு  உச்ச நீதிமன்றம் ஒப்புதல்...

“காவல்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர்” – பத்திரிகையாளர் மந்தீப் புனியா குற்றச்சாட்டு

News Editor
ஜனவரி 30ஆம் தேதி, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் மந்தீப் புனியா,  தற்போது...

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

News Editor
ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ஏபிவிபி) சேர்ந்த  சட்ட கல்லூரி மாணவர், கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு செய்வதாக...

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

Sneha Belcin
இரான் அரசை கவிழ்க்க முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தி இந்து தெரிவித்துள்ளது. இரானைச் சேர்ந்த...

கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?

Deva
ஐபிஎன் 24 எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகர்ஷன் உப்பல் இந்த வாரத் தொடக்கத்தில் ஹரியானாவின் கர்னல் பகுதியில் போதைக்...

பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Rashme Aransei
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சலில் திரிபாதி, மின்ட் மற்றும் கேரவன் இதழ்களில் ஆசிரியராகப் பங்களித்து வருகிறார். பென் இன்டர்நேஷனல் (PEN International)...

‘அதிகார மையத்தால் – தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்’

Rashme Aransei
அசாம் மாநிலம், மிர்சா நகரில், மின் கம்பத்தில் கட்டி வைத்து ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம்  சமூக...

இது அவசர நிலையை விட மோசமான காலகட்டம் – ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

Rashme Aransei
நவம்பர் 16-ம் தேதி, இந்தியாவில் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தொடங்கப்பட்ட இந்த...

காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

AranSei Tamil
என்னை சித்திரவதை செய்வார்களோ அல்லது காஷ்மீரை விட்டு வெளியே ஏதாவது சிறைக்குக் கூட்டிச் செல்வார்களோ என பயந்து கொண்டிருந்தேன்....

மூன்று ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் கௌரி லங்கேஷ்ன் குடும்பம்

News Editor
2018 நவம்பர் 23 அன்று, 55 வயதான கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது தொடர்பாக, கர்நாடக...