Aran Sei

பஞ்சாப்

‘பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சண்டையிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்’ – உமர் அப்துல்லா

Aravind raj
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள்...

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டு, இன்று (செப்டம்பர் 17) ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க...

விவாசாயிகள் போராட்டத்தால் முடங்கிய தேசிய நெடுஞ்சாலை – பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு

Aravind raj
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நடத்திய உயர்மட்டக் கூட்டத்திற்குப் பின்னர், டெல்லி எல்லைப் பகுதியில் போராடும் விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ள தேசிய...

சிபிஐ முன்னாள் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

Aravind raj
நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டுள்ளார்....

ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி விவகாரம்: காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு

Aravind raj
ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அம்மாநில தலைமைச் செயலாளர் விஜய வர்தன் கர்னல் மாவட்ட...

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் போராட்டம் – ஒன்றிய அரசு வரலாற்றைத் திரிப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Aravind raj
ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஜாலியன்வாலா பாக் நினைவிட புதிப்பிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 28 ஆம்...

ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி: ‘நடவடிக்கை எடுக்காவிட்டால் துணை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்’ – விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை

Aravind raj
ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, தடியடியில் உயிரிழந்த விவசாயி குடும்பங்களுக்கு...

‘ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி இரண்டாவது ஜாலியன்வாலா பாக்’ – சிவசேனா கண்டனம்

Aravind raj
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை இரண்டாவது ஜாலியன்வாலா பாக் என்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்...

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவின் பாஜக தலைமையிலான அரசின்...

விவசாய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் – விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறை

Aravind raj
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் – சிறுபன்மையினர் பாதுகாப்பிற்கே முன்னுரிமை என காவல்துறை அறிவிப்பு

News Editor
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பகுதியில் உள்ள இந்துக் கோவிலை இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும்  தி இந்து செய்தி  வெளியிட்டுள்ளது. இந்தச்...

பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய பிரஷாந்த் கிஷோர் – அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தலில் இது எதிரொலிக்குமா?

Aravind raj
அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியில்...

‘வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..’ – நாடாளுமன்றத்தில் தமிழில் முழங்கிய எதிர்கட்சிகள்

Aravind raj
ஒன்றிய அரசு  வலுக்கட்டாயமாக மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுகையில், வேண்டும்.. வேண்டும்.. விவாதம் வேண்டும்..என தமிழில் எதிர்கட்சிகள் முழங்கின என்று காங்கிரஸ் மூத்த...

திருமணமத்திற்காக பெண்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணையிக்க வேண்டும் – பிரதமருக்கு பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்

News Editor
பெண்களின்  திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டுமென  ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம்...

ஹரியானாவை தொடர்ந்து பஞ்சாபிலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: முற்றுகையிடப்படும் பாஜக தலைவர்கள்

Aravind raj
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவில், விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள், பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம்...

ஹரியானாவில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: அமைச்சர்கள், பாஜக தலைவர்களை முற்றுகையிடும் விவசாயிகள்

Aravind raj
ஹரியானாவில் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், பாஜக மற்றும் அதன் கூட்டாணி கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக இரண்டாவது...

‘போராட்டத்திற்கு வரும் மக்களை உ.பி. காவல்துறை தடுத்து நிறுத்துகிறது’ – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வரும் மக்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள் என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தித்தொடர்பாளர்...

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக பரப்ப்புரை – விவசாயிகள் தீர்மானம்

Aravind raj
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தின் உச்சனா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில், விரைவில் அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக-ஜனநாயக...

‘போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் சர்வாதிகார போக்கானது’ – வழக்குகளை திரும்பப் பெற விவசாயிகள் வலியுறுத்தல்

Aravind raj
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் மீது பதிவு...

8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்டா பிளஸ் வேறுபாடு கண்டுபிடிப்பு – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு கடிதம்

Nanda
கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறிப்பட்டுள்ள 8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, பரவலான பரிசோதனைகளை...

குதிரைப்படையுடன் ஊர்வலம் வந்த ஒன்றிய அமைச்சர் – விவசாய சட்டங்களை நீக்கக் கோரி கருப்பு கொடிகளை காட்டிய விவசாயிகள்

Aravind raj
குதிரைப்படையுடன் ஊர்வலம் சென்ற இந்திய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சோம் பிரகாஷுக்கு எதிராக விவசாயிகள் குழு கறுப்புக்...

‘ஜூன் 26 அன்று ஆளுநர் மாளிகைகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்’ – போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
ஒன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரும் விவசாயிகளின் ஏழு மாத போராட்டங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஜூன்...

‘எங்கள் போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்’ – போராடும் விவசாயிகள்

Aravind raj
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும்...

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

News Editor
பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் விமர்சனம்...

கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில் பஞ்சாப்,தமிழ்நாடு ,கேரளா முன்னிலை – எட்டாம் இடம் பெற்று பின்னடைவை சந்தித்த குஜராத்

News Editor
2019-20க்கான கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்  90 சதவீதத்திற்கும் அதிகமாக செயலாற்றியுள்ளதாக தி...

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Nanda
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்...

‘ஜூன் 5 விவசாய சட்டங்கள் அமலான நாள்’: பாஜக பிரதிநிகளின் அலுவலகம் முன்பு சட்ட நகல்களை எரிக்க விவசாயிகள் அழைப்பு

Aravind raj
கடந்த ஆண்டு  விவசாய மசோதா சட்டமாக்கப்பட்ட நாளான  ஜூன் 5 ஆம் தேதியன்று, பாஜகவின் சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

Aravind raj
இன்று (மே 28) நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்...

‘தொற்று காலத்தில் விவசாய சட்டங்களை இயற்ற முடிந்த அரசால், அதே தொற்று காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது’ – ராகேஷ் திகாயத் கேள்வி

Aravind raj
கொரோனா தொற்றுநோய் காலத்தில் சட்டங்களை இயற்ற முடியுமானால், அத்தொற்றுநோய் காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது என்று பாரதிய கிசான்...