Aran Sei

நோபல் பரிசு

“அடுத்த முறை தாக்கும்போது தவறு நடக்காது” – மலாலா யூசுப்பிற்கு மீண்டும் தாலிபன்கள் கொலை மிரட்டல்

Nanda
பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்-ஐ, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த...

எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜென் – நோபல் தொகையை ஆய்வுக்கு அர்ப்பணித்த, காப்புரிமையை எதிர்த்த மக்கள் விஞ்ஞானி

AranSei Tamil
”எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !”...

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

News Editor
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தால் சிறை...

`பஞ்சத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’- நோபல் பரிசு பெற்றவர் கோரிக்கை

Kuzhali Aransei
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, பஞ்சத்திலிருந்து பலகோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற உதவ வேண்டுமென உலகின் கோடீஸ்வரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தாண்டுக்கான...

மருத்துவம் – நோபல் பரிசும் கார்ப்பரேட் கொள்ளையும்

AranSei Tamil
ஹெப்படைடிஸ் ‘சி’ (கல்லீரல் அழற்சி அல்லது மஞ்சள் காமாலை) தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது காப்புரிமை, நோயாளிகள், லாபம்...

இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பெண் கவிஞருக்கு குவியும் பாராட்டு

Kuzhali Aransei
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞருக்கு 2020-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு...

மருத்துவ நோபல் : ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்கு

Kuzhali Aransei
மருத்துவத்துகான நோபல் பரிசு பெரும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. 211 தனிநபர்களும்...