சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு – உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
தனியார் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததுடன், உணவு சரியில்லை என்று ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கள்ளக்குறிச்சி காவல்துறையினர்...