வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு
சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும், அது...