உ.பி.: பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ்கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....