நீட் விலக்கு மசோதா: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு தமிழக ஆளுநர் அனுப்பியுள்ளார்: மு.க ஸ்டாலின் தகவல்
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளதாக...