ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக பறிக்கிறது – மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதிவரை நடைபெறுகிறது....