Aran Sei

நிலக்கரி

உலகப் பணக்காரர் வரிசை – இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி

Chandru Mayavan
உலகப் பணக்காரர் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் அதானி. ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார்...

என்.எல்.சியின் புதிய சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Chandru Mayavan
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூரில் 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட( 2*660MW Thermal Power Station II (2nd...

நிலக்கரி இறக்குமதிக்கு கூடுதல் விலையில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் – தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்ட முயற்சி என ஒன்றிய அரசு தகவல்

nandakumar
ரூ. 8,308 கோடி மதிப்பிலான 6.25 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு...

ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே நிலக்கரி பற்றாக்குறைக்குக் காரணம்: பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் குற்றச்சாட்டு

nithish
நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது....

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது என்று...

நிலக்கரி தட்டுப்பாடு: ‘மோடி அரசை குறை சொல்ல முடியாது; காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்’ – ப.சிதம்பரம் கிண்டல்

Aravind raj
நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில், பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரயில்களை இயக்குவதுதான் அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு என்று காங்கிரஸ்...

புல்டோசர்களை இயக்குவதை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் – பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Aravind raj
புல்டோசர்களை அணைத்துவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு விடுக்கும் அழைப்பு – பூவுலகின் நண்பர்கள்

News Editor
இந்தியாவில் தற்காலிகமாக நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்க ஒன்றிய அரசு முடிவுக்கு பூவுலகின்...

‘மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது’- ராஜஸ்தான் அரசு குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க போதுமான அளவு நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச்...

பற்றாக்குறையை போக்க 10 விழுக்காடு வரை நிலக்கரி இறக்குமதி – மின் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

News Editor
நிலக்கரி பற்றாக்குறையைப் போக்குவதற்காக தேவைப்படுவதில் 10 விழுக்காடு வரையிலான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு...

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்

News Editor
இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன எனவே மின்சாரத்தில்...

அணிலும் மின்சாரமும்: பாஜக பொருளாளரின் பகடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

News Editor
வட சென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக  “அணில் எடுத்து சென்றுவிட்டதா” என தமிழ்நாடு பாஜகவின்  பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ...

நிலக்கரியால் ஏற்படும் மாசு – போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

Aravind raj
இன்னும் ஆறு வாரங்களுக்குள் பள்ளி ஆண்டு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஒடிசாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் மாதுரி பைசல், நிலக்கரி...

1,600 மெகாவாட் ராமநாதபுரம் உப்பூர் அனல்மின்நிலையத் திட்டம் – நிறுத்தி வைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

News Editor
இந்தத் திட்டம் அருகில் உள்ள ஏரிகள், விவசாய நிலம், கடல் உயிரினங்கள் ஆகியவற்றை பாதிக்கும் என்றும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக...

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

Deva
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த...