Aran Sei

நிர்மலா சீதாராமன்

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

nithish
அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு...

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nithish
கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

nithish
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால...

பண வீக்கத்தைப் பற்றி கவலைப்படாத நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் – ப.சிதம்பரம் விமர்சனம்

Chandru Mayavan
பண வீக்கத்தைப் பற்றி கவலைப்படாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்...

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணமில்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Chandru Mayavan
சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று ஒன்றிய அரசின்...

மருத்துவமனை படுக்கை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்- நிர்மலா சீதாராமனிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

nandakumar
மருத்துவமனை படுக்கை வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 5 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்ப பெற வேண்டும் என்று...

‘ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தும்போது மாநில அரசிடம் ஒரு முறையாவது கேட்டுள்ளதா?’: தமிழக நிதியமைச்சர் கேள்வி

nithish
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள்...

‘தமிழ்நாடு அரசு பிரிவினைவாத எண்ணம் கொண்டிருக்கிறது’ – துக்ளக் ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Aravind raj
தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நேற்று...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

nandakumar
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டது என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

News Editor
2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி காலத்தில், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 110...

பெட்ரோல், டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் – மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருத்து

nithish
5 மாநில சட்டபேரவை தேர்தல் முடிந்ததும் அதிகரிக்கத் துவங்கியுள்ள பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமானால் நாம் அடுத்த தேர்தல் வரை...

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கவில்லையா? – முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த நிர்மலா சீதாராமன்

nandakumar
மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு – நிர்மலா சீதாராமன் யோசனை

Aravind raj
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இந்த நிலைமையை...

‘ட்ரோன் சக்தி’: உயர பறக்கப்போவது விவசாயமா? ரிலையன்ஸா

Aravind raj
பிப்ரவரி 1ஆம் தேதி, 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் நிதியாண்டில் இருந்து,...

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

Aravind raj
மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ​​ திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென் மற்றும்...

பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சருக்கு கடிதம் – அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Aravind raj
2022-23ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மற்றும் வர்த்தகர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய வர்த்தகர்களின்...

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
ஒன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது. மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ்...

சட்டப்பூர்வமாக்கப்படாத கிரிப்டோ கரன்சிக்கு வரி எதற்கு? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளையும்...

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

Aravind raj
பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரை பொய்களால் ஆனது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஸ்வம்...

துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் எதிர்த்ததால் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

News Editor
துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம்,...

‘வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வேண்டும்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள்...

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசு – வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கம்

News Editor
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 16 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி...

கடன்களை வசூலிக்க வாராக்கடன் வங்கி – 30 ஆயிரம் கோடி செலவில் அமைக்க நிதி அமைச்சகம் திட்டம்

News Editor
வராக்கடன்களை வசூலிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்து வருவாதகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ 5,01,479 கோடி வராக்கடனை மீட்டிருப்பதாக...

பின்னோக்கு வரியை திரும்பப் பெற்ற நிர்மலா சீதாராமன் – இந்தியாவுக்கு 1.10 லட்சம் கோடி வரி இழப்பு

News Editor
வெள்ளிக் கிழமையன்று (06.08.21) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வரி திருத்தச் சட்டம் (2021) மூலம், இந்திய அரசு பின்னோக்கு வரியாக வசூலித்த சுமார்...

‘எங்களுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.30,352 கோடி’ – ஆண்டுக்கு ஆண்டு உயர்வதாக மகாராஷ்ட்ர நிதியமைச்சர் தகவல்

Aravind raj
ரூ.30,352 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ஒன்றிய அரசு மகாராஷ்ட்ராவுக்கு தர வேண்டியுள்ளது என்று அம்மாநில துணை முதலமைச்சரும் மாநில நிதியமைச்சருமான...

வனிகர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் ஒன்றிய அரசின் மற்றுமொரு புரளி – ராகுல் காந்தி விமர்சனம்

News Editor
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் திட்டங்கள் தொகுப்பு அல்ல; புரளி என காங்கிரஸ் கட்சியின்...

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை வங்கிகளின் பெயர்கள் உயர்மட்ட குழுவில் முடிவு – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இடம்பெறுகிறதா?

Aravind raj
ஒன்றிய அமைச்சரவையின் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்மட்ட குழு தனியார்மயமாக்கப்படவுள்ள பொதுத்துறை வங்கிகளின் பெயர்களை இறுதி செய்துவிட்டதாக சிஎன்பிசி-டிவி 18...

‘நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கூட்டங்களால், கூட்டாட்சி முறையே சிதைகிறது’ – மேற்கு வங்க அமைச்சர் நிதியமைச்சர் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான நம்பிக்கையான உறவை நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் சிதைத்துள்ளதாகக் கூறி, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித்...

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்

Aravind raj
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத்...