சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்...