உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...