இந்திய ரூபாய் நோட்டுகளில் முதல் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே படத்தை அச்சிட வேண்டும் – விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தல்
இந்திய ரூபாய் நோட்டுகளில் நாட்டின் முதல் ஆசிரியையான சாவித்திரி பாய் பூலேவின் படத்தை அச்சிட வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்...