ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: சென்னைக்குள் மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் – நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது....