இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டது: ஜூலை முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்
இந்திய ராணுவத்தில் ‘அக்னிவீரர்’ ஒரு தனித்துவமான ரேங்க் அமைக்கும் என்றும், இது தற்போதுள்ள மற்ற அணிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் ராணுவம்...