கர்நாடகா: அரசு பள்ளியில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது ஏன்? – சம வாய்ப்புள்ள உணவுக் கொள்கை வடிவமைக்க பாஜக பிரமுகர் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவது ஏன்? என்று பாஜக பிரமுகரும் ஒன்றிய அரசின் முன்னாள்...