வெறுப்புணர்வின் சுவரை உடைத்து, நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல்காந்தி யாத்திரையின் நோக்கம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா
தேர்தலில் வெற்றிபெற நாட்டில் உள்ள மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று பரூக் அப்துல்லா கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி...