ஒன்றிய அரசிடமிருந்து காதல் கடிதம் வந்துள்ளது – வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் பகடி
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. பின்னர் பாஜக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில்...