Aran Sei

திரிணாமுல் காங்கிரஸ்

பொய் சொல்லும் பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – பிரியங்கா காந்தி

News Editor
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசின் வளர்ச்சி என்று  விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு...

உத்திரபிரதேச அரசு விளம்பரத்தில் மேற்கு வங்க பாலத்தின் புகைப்படம் – யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

Nanda
உத்திரபிரதேச அரசு விளம்பரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு: பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? – பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

Nanda
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 12 விழுக்காடு வரை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என...

இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

Nanda
இந்திய ராணுவத்திற்காக கையெறி குண்டுகளை தயாரித்துள்ள சோலார் இண்ட்ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் டெட்டனேட்டர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டுவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால்...

கார்ப்பரேட்களுக்காக கார்பரேட்களே நடத்தும் ஆட்சி பாஜக ஆட்சி – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

News Editor
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் என்பது “முதலாளிகளால் அரசும் தனியார்மயப்படுத்தப்படுகிறது”  என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது....

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வலம்வரும் பாஜக எம்.எல்.ஏகள்: வங்கத்தின் அரசியல் பண்பாட்டிற்கே முரணானதென தலைவர்கள் கண்டனம்

Aravind raj
மேற்கு வங்க மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு...

மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? – செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு

Nanda
மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில் 14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக...

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது – காங்கிரஸ் கண்டனம்

Nanda
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஜித்தின் பிரசாதா தெரிவித்துள்ளார்....

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தபால் வாக்குகளின் முன்னிலை நிலவரம்

Nanda
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் தபால் வாக்குகளை எண்ணிக்கைகள் தொடங்கி நடைபெற்று கொண்ருக்கிறது. காலை 8.40...

கூச் பஹர் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூடு – விசாரணையைத் தொடங்கியது மேற்கு வங்க சிஐடி

Nanda
மேற்கு வங்க மாநிலம் கூச் பஹர் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக அம்மாநில குற்றவியல் புலனாய்வு துறை...

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  பாஜக தலைவர் ராகுல் சின்ஹா  –  பரப்புரை மேற்கொள்ள தடை விதித்த தேர்தல் ஆணையம்

Nanda
ஆத்திரமூட்டுவது மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர் ராகுல் சின்ஹா பிரச்சாரம்...

மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

News Editor
மேற்குவங்க மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜக 100 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெற்றி பெரும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த்...

மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய நாடகத்திற்கு எதிர்ப்பு: எங்களுக்கு ஜனநாயகம் தெரியாது என்று பாஜகவினர் மிரட்டல்

News Editor
மேற்குவங்கத்தில் மத்திய பாஜக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் நாடகத்தை நடத்தக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி...

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைப்பேசி உரையாடல்

News Editor
மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில்  திரிணாமுல்  காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள்...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெறும் – டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் கருத்துக்கணிப்பு தகவல்

News Editor
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி...

‘கலவரம் செய்யும் துரியோதனனும் துச்சாதனனும் நமக்கு வேண்டாம்’ – பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி

News Editor
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

நாங்கள் மதவாத கட்சியா? – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐ.எஸ்.எஃப்

Nanda
மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் இடது சாரிகள் கூட்டணியில் ஒரு கட்சியாக இந்திய மதசார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) போட்டியிடுகிறது. ஏற்கனவே இடது...

நந்திகிராமில் நடைபெறவுள்ள விவசாயிகள் மகா பஞ்சாயத்து – பாஜகவிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம்

Nanda
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், பாஜகவிற்கு எதிராக மகா பஞ்சாயத்து நடத்தப்படும் என, பாரதிய கிசான்...

கொரோனா சான்றிதழில் மோடி புகைப்படம் – நீக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு

Nanda
சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை  நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக...

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

Nanda
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு

Nanda
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சஞ்சய் ராவத் தனது...

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

Nanda
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு விளம்பரங்களில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று...

தமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு

Nanda
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 41 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்...

மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

News Editor
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, குடியரசுத்தலைர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசியதன் சிறு பகுதி....

விவசாய சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Nanda
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களைத் திருப்பப் பெற கோரி, மேற்கு வங்க சட்டமன்றத்தில்,  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ...

“மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறோம்” – சிவசேனா அதிரடி அறிவிப்பு

News Editor
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவசேனாவின் நிலைபாட்டை, அக்கட்சியின்...

பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் மம்தா பின் அணிதிரள வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு

News Editor
மேற்கு வங்காளத்தில், மதவாதி பாஜகவை வீழ்த்துவதற்கு, காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின் அணி திரள வேண்டும் என்று. அக்கட்சி...

‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
பாஜக தான் நாட்டின் மிகப்பெரிய ‘குப்பை’ கட்சி என்றும் விவசாய சட்டங்கள் விவகாரத்தில், பாஜக இப்படியே பிடிவாதம் பிடித்தால், கண்டிப்பாக நாட்டில்...

‘வேலை உறுதி அட்டை’ திட்டத்தைத் திரும்ப பெற்ற பாஜக : யூ-டர்ன் அடித்த பாஜக – திரிணாமுல் கேலி

Rashme Aransei
மேற்கு வங்காளத்தில், 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 75 லட்ச இளைஞர்களுக்கு ‘வேலை வாய்ப்பு உறுதி’...

‘பிளவை ஏற்படுத்தும் மேற்கு வங்க ஆளுநரை திரும்ப பெறுங்கள்’ – குடியரசு தலைவருக்கு திரிணாமுல் கடிதம்

Aravind raj
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம்டம் கோரிக்கை வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது...