Aran Sei

திராவிடர் கழகம்

தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு

nithish
தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது என்று வாழப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்து கேள்வி கேட்டது கண்டிக்கத்தக்கது – கி. வீரமணி

Chandru Mayavan
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்விக் கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதி தர்மம் அங்கு படமெடுத்து ஆடிக்...

பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு – கி.வீரமணி

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டிருக்கும்...

திமுகவின் திராவிட மாடல்: உண்மையான விடியலா? மிகைப்படுத்தலா?

Aravind raj
பெரியாரிய இயக்கங்களான திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் எப்போதுமே திமுகவை சார்ந்துதான் பயணிக்கின்றன. அது...

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

nithish
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “மனிதனை மனிதன் சுமக்கும்...

‘பட்டின பிரவேசத்தை உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி’ – மதுரை ஆதீனம்

Aravind raj
யாருக்கும் தெரியாமலிருந்த பட்டினப்பிரவேசத்தை உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றி என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனம்...

தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை: திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

nithish
தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை...

தருமபுர ஆதீனத்தை சந்திக்க வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு – கறுப்புக் கொடி காட்டி போராட்டம்

nithish
மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று...

‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்’ – கி.வீரமணி

Chandru Mayavan
ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு புதிய...

குடியரசு தின விழாவில் தமிழகம் புறக்கணிப்பு – மாநில சுயாட்சிக்கு எதிரானது என கி.வீரமணி கண்டனம்

News Editor
தமிழ்நாட்டின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராகத் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமையில் சென்னை பெரியார்...

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைது

News Editor
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை ஜனவரி 8 ஆம்...

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு- காவல்துறை விசாரணை

News Editor
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் சிலைக்கு...

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை’- கி.வீரமணி

Aravind raj
இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை என்றும் தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருந்து, எந்த வகையிலும் இதனை...

பெகசிஸ் ஸ்பைவேர்: கண்காணிக்கப்பட்டார்களா தமிழ் தேசியர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள்?

News Editor
தமிழ் தேசியவாதிகள் மற்றும் பல பெரியாரிய செயற்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டிருக்கலாம்  என்று   தி வயர்...

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரையும் விடுதலை செய்ய அதிகாரம் உண்டு’ – கி.வீரமணி

Aravind raj
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு என்றும், அது...

சீர்காழியில் பெரியார் சிலைக்கு விபூதி பூசிய அடையாளம் தெரியாத நபர்கள்: வழக்குப் பதிவு செய்த காவல்துறை

News Editor
சீர்காழியில், திராவிடர் கழத்தின் நிறுவனர் தந்தை பெரியாரின் சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர்களால் விபூதி பூசப்பட்டு, திலகமிடப்பட்டிருப்பதாக, தி இந்து செய்தி...

விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராசர் பெயர்கள்: ’தொடர்ந்து தமிழர்களின் உணர்வினைப் புண்படுத்தும் பாஜக’ – கி.வீரமணி கண்டனம்

Aravind raj
சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா – காமராசர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி...

’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி

Aravind raj
அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எதிர்காலத்தையும் பாஜக அரசு...

‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ – ஈழப் பிரச்சினை குறித்து கி.வீரமணி

News Editor
‘மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே...

பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : திராவிடர் கழகம்போராட்டம்

News Editor
பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்புவதைக் கண்டித்து தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரசார் பாரதியின்...

பெரியார் மீது அவதூறு – 50 அதிரடி போலீசார் பாதுகாப்பு

News Editor
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில், சமூக வலைதளத்தில் பெரியார் குறித்து அவதூறாக எழுதியதாகவும், திராவிடர் கழகக் கொடியை அறுத்து விட்டு பெரியார் படத்தை...

ஆல் ரவுண்டர் தந்தை பெரியார் பிறந்தநாள்

News Editor
மனித சமூகத்தை பீடித்திருந்த பிற்போக்கு நோய்கள் அனைத்தையும் விரட்டி அடித்த தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரைப் பற்றி ஒரு அறிமுகம்...