Aran Sei

திமுக

புதுச்சேரி: பள்ளியை மூடச் சொன்ன பாஜகவினரை விரட்டியடித்த பெற்றோர்கள்

Chandru Mayavan
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதித்ததாக கூறி இந்து அமைப்புகள் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்....

கரூர்: சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக பட்டியல் சமூக பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் – ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

nithish
கரூரில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர்,...

புதுவையில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டம் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இந்து முன்னணி, பாஜகவினர் மோதல்

nithish
மனுதர்ம சாஸ்திரம் தொடர்பாக, புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினரும் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பும் கற்கள்...

கடந்த 17 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077 கோடி நன்கொடை கிடைத்துள்ளது – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்

nithish
2004-05 ஆண்டு முதல் 2020-21 ஆண்டு வரை தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077.97 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக...

கிருஷ்ணகிரி: கொடி கம்பத்தை சிதைத்ததற்கு சாதியப் பாகுபாடே காரணம் – தலித் பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அத்திப்பாடியில் தேசியக் கொடி நடுவதற்காக கட்டப்பட்ட கான்கிரீட் தளத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற...

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

Chandru Mayavan
தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டதையடுத்து பல ஆண்டு காலம் இருந்த இழிவு...

பண மதிப்பிழப்பு செய்த பிறகும் கறுப்பு பணத்தை கைப்பற்றுவது எப்படி? – ஒன்றிய அரசை கிண்டல் செய்த கனிமொழி எம்.பி,

Chandru Mayavan
பொருளாதரச் சரிவிற்கு பிறகும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுவது ஏன்?” என மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். விலைவாசி...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு – தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை...

நான் பேசுவது தான் வரலாறு என்று திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை விமர்சித்த முரசொலி தலையங்கம்

Chandru Mayavan
எத்தனை தடவை பதில் சொன்னாலும் அதனை உள்வாங்கிக் கொள்ளாமல் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது? அதுவும் ஆளுநர்...

‘ஆங்கிலேயர்கள்தான் திராவிடர்கள் என்று பிரித்தாளர்கள்’ – வரலாற்றை திரிப்பதாக தமிழக ஆளுநருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

Chandru Mayavan
‘திராவிடர்’ என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு திமுக பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத்...

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல; அவர்கள் ஆன்மிக வியாதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல; அவர்கள் ஆன்மிக வியாதிகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ....

மாட்டுக்கறி உணவு குறித்த சர்ச்சை – ட்விட்டரிலிருந்து பின்னூட்டத்தை நீக்கிய சென்னை காவல்துறை

Chandru Mayavan
மாட்டுக்கறி தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இணையவாசிகளின்...

”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா

Chandru Mayavan
எங்களை தனித் தமிழ்நாடு கேட்க விட்டுவிடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த...

பாஜகவின் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது – குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

Chandru Mayavan
தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளதால் இங்குப் பாஜகவால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த்...

‘குருமூர்த்திபோல் எல்லா பார்ப்பனர்களும் கோழைகள் அல்ல’ – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

Chandru Mayavan
திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிகோரி ஆளுநர் ஆர். என்.ரவிக்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி...

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

Chandru Mayavan
‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

அக்னிபத் திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவது யார்? – பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முரசொலி

Chandru Mayavan
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்கள் அரசியல்...

ஆளுநரா? சனாதன காவலரா? – தமிழ்நாடு ஆளுநர் குறித்து முரசொலி தலையங்கம்

nandakumar
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவி ஆளுநரா ? சனாதன காவலரா என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது....

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநரின் கருத்து – இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என திமுக குற்றச்சாட்டு

nandakumar
சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்...

அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு: ‘மதவெறிப் பேச்சுகளை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்’- முரசொலி எச்சரிக்கை

nithish
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில் ‘அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’...

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து

nithish
புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும், பாஜகவின் கைப்பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார் என்றும் புதுச்சேரி...

பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தல்

Chandru Mayavan
  பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடந்து கொண்ட விதத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல – பாஜக அண்ணாலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Chandru Mayavan
ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என...

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் பாஜக கூட்டணி அரசு – டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ், திமுக, விசிக முடிவு

Chandru Mayavan
புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து வரும் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம்...

அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம்தமிழர்...

சென்னை: தூய்மைப் பணியாளர் போராட்டத்துக்கு ஆதரவு கோரி டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒன்றுகூட தூய்மைப்பணியாளர்களின் நண்பர்கள் அமைப்பு அழைப்பு

Chandru Mayavan
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்கிற...

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திருத்தம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

Chandru Mayavan
ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் ‘தமிழ்நாடு ஊராட்சிகள்’ சட்டத்திருத்தம் சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேரெதிரான நடவடிக்கை என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி  தெரிவித்துள்ளது...

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் – திருமாவளவன்

Chandru Mayavan
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்...