Aran Sei

தர்மேந்திர பிரதான்

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

News Editor
2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம்...

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியை நிரப்புக – ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

News Editor
டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

‘இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன்?’- ஒன்றிய அமைச்சரின் பதில் சந்தேகத்திற்குரியதென சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சரின் பதில் கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக...

புதிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டம் – ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

News Editor
டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்...

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள்

Aravind raj
கேரள மாணவர்களின் சேர்க்கையை ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே மீது உரிய நடவடிக்கை...

‘இராம்கோபால் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்க’ – சு.வெங்கடேசன் எம்பி வலிறுத்தல்

Aravind raj
ஐஐடிகளில் உள்ள இட ஒதுக்கீட்டில் ஓ. பி.சி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் ஆசிரியர் நியமனம், மாணவர்...

கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது – மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

News Editor
கடந்த 7 ஆண்டுகளில், சமையல் எரிவாயுவின் விலை இரு மடங்காகவும், பெட்ரோல், டீசல் மீதான வரி 459 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், மத்திய...

எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்

Aravind raj
பொது மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்துவதால், எரிபொருள் விலை உயர்வு அவர்களைப் பாதிக்காது என்று பாஜக தலைவரும் பீகார் மாநில...

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

News Editor
தொடந்து 11 நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்று (பிப்ரவரி 19) தலைநகர் டெல்லியில், லிட்டருக்கு தலா 31...

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை மூன்றிலக்க எண்ணைத் தொட்டு, நூறு ரூபாயை கடந்துள்ளது. இன்று (பிப்ரவரி 18),...

ராஜஸ்தானில் 100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை – அனைத்து நகரங்களிலும் புதிய உச்சத்தில் எரிவாயு விலை

Aravind raj
மும்பையில், பெட்ரோல் விலை ரூ .96.00 ஆகவும். டீசல் விலை ரூ .86.98 ஆகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.91.68–க்கும், டீசல்...

புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை – மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை

News Editor
அண்மை காலங்களில் விலை ஏற்றப்பட்டதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விலை நாட்டில் புதிய உச்சத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 5) எட்டியுள்ளது என...

வெளியேறும் டிரம்ப் – முடிவுக்குவரும் ஏகபோகம் – விரைவில் ஈரான் எண்ணெய்

News Editor
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஈரான் மற்றும் வெனிசூலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்...