Aran Sei

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

nandakumar
சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

நீட் விலக்கு மசோதா: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு தமிழக ஆளுநர் அனுப்பியுள்ளார்: மு.க ஸ்டாலின் தகவல்

nithish
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளதாக...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் கலால் வரி தான் காரணம் – தமிழ்நாடு நிதியமைச்சர் விளக்கம்

nandakumar
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு உயர்த்திய கலால் வரி தான் காரணம் என்று...

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில்நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

nithish
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில்...

சென்னை இளைஞர் காவல் நிலைய மரணம் – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
சென்னையில் உள்ள பட்டிணம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் காவல் மரணம் அடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்...

வகுப்புவாத கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரசின் ஆதரவு உள்ளதையே பிரதமர் மோடியின் மௌனம் உணர்த்துகிறது: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

nandakumar
இந்தியாவில் அண்மையில் நடந்து வரும் வெறுப்பு பேச்சு மற்றும் வகுப்புவாத சம்பவங்கள் குறித்து 13 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், அமைதி மற்றும்...

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – சிபிஎம் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Chandru Mayavan
பாஜக அல்லாத மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும், மாநில அரசாங்கத்தின் கூட்டாட்சி கட்டமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும்...

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து – இந்தி ஏகாதிபத்தியம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்

nithish
இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்...

பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கு: மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

nithish
2 ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெண் ஒருவரின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்...

‘நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன்’ -முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்த ஆளுநர்

nithish
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....

‘சமூக வலைதளத்தில் சாதி, மத மோதல் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்’ – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும்...

பாடத்திட்டத்தில் பிற்போக்கு கருத்துகளைப் புகுத்தும் ஒன்றிய அரசு – கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொணர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

nithish
பொது பட்டியலில் வரும் கல்வியை பயன்படுத்தி பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஒன்றிய அரசு கொண்டு வருவது கவலையளிக்கிறது என்று தமிழ்நாடு...

‘உக்ரைனில் படிக்கும் மாணவர்களை மீட்டு, உள்நாட்டில் மருத்துவம் படிக்க தடையாக உள்ள நீட்டை ரத்து செய்க’ -தமிழ்நாடு முதலமைச்சர்

nithish
12 ஆம் வகுப்புத் தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிக கல்வி கட்டணம்...

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணி – மகாராஷ்டிர முதல்வரை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்

nithish
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வை மும்பைக்கு வருமாறு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20...

நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் உரை

News Editor
நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அவர்...

தமிழ்நாடு அனைத்துக் கட்சி கூட்டம் – நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தீர்மானம்

News Editor
நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் அவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு...

குடியரசு தின விழா: ஒன்றிய அரசு நிராகரித்த ஊர்திகள் மாநில அரசின் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

News Editor
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறு விழாவில் ஊர்திகள் இடம்பெறும். தமிழ்நாட்டின்...

சனாதானத்தை அழிப்பதே காங்கிரஸின் கொள்கை  – கே.எஸ்.அழகிரி

News Editor
சனாதானத்தை அழிப்பதே காங்கிரஸின் கொள்கை என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்து...

சென்னையில் வீடுகள் இடிந்து சேதம் – மாற்று வீடுகள், நிவாரண தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

News Editor
சென்னையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில் இதில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் அளிக்கப்படும்...

மார்க்சிய வரலாற்றாய்வாளர் என்.ராமகிருஷ்ணன் மறைவு – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

News Editor
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரரும் வரலாற்று ஆசிரியருமான என்.ராமகிருஷ்ணன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு...

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களே மேலோங்கும் – மு.க.ஸ்டாலின்

News Editor
ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்கள் மேலோங்கும் என்பதை வரலாறு நமக்கு போதிக்கிறது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த...

‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு நன்றி’ – இருளர் பாதுகாப்புச் சங்கம் தீர்மானம்

News Editor
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச்...

தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்ட 10% EWS! –  தடுக்குமா ஸ்டாலின் ஆட்சி?

News Editor
தமிழ்நாட்டில் நடந்துவரும் திமுகவின் ஆட்சி நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி என சட்டமன்றத்தில் அறிவித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக...

‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளை முன்னிட்டு அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா – முதலமைச்சர் ஸ்டாலின் உரை

News Editor
 ‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முன்மொழிந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ” நீட் என்னும் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக்...

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....

சாதி அடிப்படையில் சிறைக்கைதிகளை அடைத்து வைப்பதை தடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

News Editor
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும்  தடுக்க சிசிடிவி கேமாராக்களை பொருத்த வேண்டும் என்றும் சாதி அடிப்படையில் கைதிகளை...

தந்தை பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

‘பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது தேச நலனுக்கு எதிரானது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

News Editor
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நடைபேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை...