Aran Sei

தமிழ்நாடு அரசு

இந்திய விடுதலை போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது – முத்தரசன் விமர்சனம்

News Editor
“டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி அணிவகுப்புக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,...

முதலமைச்சர் தொகுதியில் இடிக்கப்படும் குடியிருப்புகள்: 5 நாளாக போராடிய மக்களை கைது செய்த காவல்துறை

Aravind raj
அறுபது ஆண்டுகளாக வாழ்ந்த குடியிருப்புகளை பாதுகாத்திட நடத்தப்படும் மக்கள் போராட்டத்தை காவல் துறை வன்முறை வழியாக தமிழ்நாடு அரசு ஓடுக்குகிறது என்று...

மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க சட்டம் இயற்றுக – தமிழ்நாடு அரசுக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

News Editor
மராட்டியத்தைப்  போன்று தமிழகத்திலும் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் நியமிப்பதைத் தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மனிதநேய...

தமிழ்நாடு அரசின் நெகிழி ஒழிப்பு முயற்சி வரவேற்கத்தக்கது – பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா

News Editor
தமிழ்நாடு அரசின் நெகிழி ஒழிப்பு முயற்சி வரவேற்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா...

‘ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு’ – கி.வீரமணி கண்டனம்

News Editor
ஐ.ஐ.டி கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து...

தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

News Editor
தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்....

சென்னை ஐஐடி மாணவி மரணம்: தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Aravind raj
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திஃப் மரணத்தில் இரண்டரை ஆண்டுகளாக விசாரணை தாமதமாகிறது என்றும் தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை...

முல்லை பெரியாறு விவகாரம் – அனைத்துக் கட்சி கூடத்தைக் கூட்ட ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

News Editor
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம்...

‘மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி’ – தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

News Editor
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....

‘பேரிடர் காலங்களில் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை

News Editor
கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளர்...

நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

News Editor
நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி...

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

News Editor
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

அரசியலோ அரசியல் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் வெகுண்டெழுந்த பெரியாரும்

News Editor
“ஆந்திர மகாசபை உருவானது” இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாடும், ஆந்திராவும் “சென்னை மாகாணம்” என்ற பெயரில் ஒரே மாநிலமாக இருந்தது. ஹைதராபாத்...

சிஏஏ, எட்டு வழிச்சாலை, கூடங்குளம் எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டது–அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

News Editor
குடியுரிமைத் திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ திட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்...

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த...

சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு – மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

News Editor
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், ஊடகவியலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவிற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்...

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழக்கு: இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

News Editor
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும்...

ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு – தமிழ்நாடு அரசு உத்தரவு

News Editor
ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவு  உத்தரவிட்டுள்ளதற்கு  மீத்தேன்...

‘அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவின் விலையை ஆண்டுக்கு 46% உயர்த்துவது நியாயமா?’ – ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

Aravind raj
சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா என்று பாமக கட்சியின்...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைதுசெய்த காவல்துறை எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? – பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

News Editor
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டத்தில்...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் என நிதியமைச்சர் தகவல்

Aravind raj
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட்...

‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுகிறது’ – வைகோ கண்டனம்

Aravind raj
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுவதாக, மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்....

வன்கொடுமைகளைத் தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை திருத்தி அமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டதைப் போன்று மாவட்ட அளவிலான குழுக்களும்...

தமிழக பொறியில் கல்லூரிகளில் குறைந்த பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை – ஆய்வு முடிவில் தகவல்

News Editor
கடந்த சில கல்வியாண்டுகளில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 விழுக்காடு வரை...

மார்கண்டேய அணை: பறிபோகும் தமிழ் நாட்டின் உரிமை – யார் பொறுப்பேற்பது?

News Editor
தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணையால் தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில்,...

ஆக்ஸிஜன் உற்பத்தியின் பெயரால் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட நீட்டிப்பு வழங்கக்கூடாது-  தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

News Editor
ஆக்ஸிஜன் உற்பத்தி பெயரால்  ஆலையை கூடுதலாக 6 மாதம் திறக்க உச்சநீதிமன்றத்தில்  ஸ்டெர்லைட் அனுமதி கோருவதை உடனடியாக  தடுத்து நிறுத்த வேண்டுமென ...

கூடங்குளம் அணு உலை விரிவாக்க அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

News Editor
கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்தை உடனடியாக  கைவிட்டு, அதற்கான அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...

ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட சாதிகள் – உரியநடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள்

News Editor
ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட சாதிகளை அந்தப் பட்டியலில் சேர்க்க  நடவடிக்கை  வேண்டுமென  தமிழ்நாடு அரசுக்கு  விடுதலை  சிறுத்தைகள் ...

‘நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்’ – திருமாவளவன் பரிந்துரை

Aravind raj
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்குத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையிலான உயர்நிலைக்குழுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச

News Editor
அனைத்துச் சாதியினரையும் பாலினப் பாகுபாடின்றி அர்ச்சராக்கவும், தமிழில் அர்ச்சனையை முன்னிலைப்படுத்தவும் நேற்று (ஜூன் 20) இணையவழியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்...