Aran Sei

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு – தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை...

போலி பாஸ்போட் விவகாரம்: என்ஐஏ விசாரணை கோரும் பாஜக அண்ணாமலை – முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட குறியா?

Chandru Mayavan
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால்...

‘குருமூர்த்திபோல் எல்லா பார்ப்பனர்களும் கோழைகள் அல்ல’ – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

Chandru Mayavan
திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிகோரி ஆளுநர் ஆர். என்.ரவிக்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி...

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுங்கள் – ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

nithish
தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராணுவத்தில்...

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

nithish
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின்...

அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம்தமிழர்...

பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் கடிதம்

nithish
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என...

‘ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தும்போது மாநில அரசிடம் ஒரு முறையாவது கேட்டுள்ளதா?’: தமிழக நிதியமைச்சர் கேள்வி

nithish
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள்...

ஓராண்டு திமுக ஆட்சி: 4.78 லட்சம் ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது – இந்து சமய அறநிலையத்துறை தகவல்

nithish
கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் 4.78 லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய...

சென்னையில் விசாரணைக் கைதி மரணம் – விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி

Chandru Mayavan
சென்னையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்  காவல்துறை சித்தரவதையால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தைச்...

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமன உரிமை மசோதா – முதலமைச்ரைப் பாராட்டிய விசிக தலைவர்

Chandru Mayavan
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை  இனி தமிழ்நாடு அரசே நியமிக்க்க வேண்டும் என்கிற சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில்நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

nithish
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில்...

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு: 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகளுக்கான மின்சார தேவை அதிகரிப்பு

nithish
“அக்டோபர் 2021  முதல் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில் வீடுகளுக்குத் தேவையான...

2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிடுக – தமிழ்நாடு அரசுக்கு இரா. முத்தரசன் வலியுறுத்தல்

Chandru Mayavan
2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என்று இந்திய...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

Chandru Mayavan
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆலை நிர்வாகம் முனைப்புக் காட்டுவதால் அதற்கு எதிராக துரிதமாக சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி நடத்த அனுமதி அளித்திடுக – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க மறுத்த தமிழ்நாடு அரசு – பேராசிரியர் ஜவாஹிருல்லா வரவேற்பு

Chandru Mayavan
”நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது’ சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர்...

பாஜகவின் மதவெறி அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

News Editor
அமைதியான சூழலும் நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம்...

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு...

மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்குக – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000 ரூபாயை கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்...

கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம்

News Editor
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதியைக் கட்டாயமாக்கும் மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்...

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

News Editor
தமிழீழ ஏதிலியர்களுக்கான திமுக அரசின் நலத்திட்டஅறிவிப்புகளை வரவேற்றுள்ள மே பதினேழு இயக்கம், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவும், சிறப்பு முகாம்களை இழுத்து...

தமிழ்நாடு பட்ஜெட்: ‘தனி கல்விக்கொள்கை வகுக்கப்படுவது வரவேற்புக்குரியது’ – சு.வெங்கடேசன்

News Editor
ஒன்றிய அரசின் தாக்குதல் மையங்களின் கூர்முனைப் பகுதியாக கல்வி மாற்றப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு தனியான கல்விக்கொள்கை வகுக்கப்படும் எனவும் அதற்காக...

ஒன்றிய அரசு என தொடர்ந்து பயன்படுத்துவோம் – சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

News Editor
ஒன்றிய அரசு என்பதை தொடர்ந்து பயன்படுத்துவோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற...

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைசச்சர் கடிதம்

News Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசு...

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா மறைவு – அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் இரங்கல்

News Editor
கரிசல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களது வேட்கையை வலியை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை விவரித்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாரயணன் மறைவுக்கு...