இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது – வி.எச்.பி, பஜ்ரங் தள் மிரட்டல்
குஜராத் நெடுஞ்சாலைகளில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான உணவகங்களில் பேருந்துகள் நின்று செல்வதைக் கண்டால் அதே நெடுஞ்சாலையில் உணவகங்களை நடத்தி வரும் இந்துக்கள்...