தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடிதிருத்தம் கடையில் ஆதி திராவிடர் சமூக...