Aran Sei

டெல்லி விவசாயிகள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை தாக்கிய விவசயிகள் – ஆளும் அரசு மீதான அதிருப்தியைக் காட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் கருத்து

News Editor
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தின் மீது பாரதிய விவசாயிகள் சங்கத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது...

டெல்லி விவசாயிகள் போராட்டம் “இருண்ட காலத்தில் தெரியும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்” – சமூக செயல்பாட்டாளர் நோம் சோம்ஸ்கி

News Editor
டெல்லி விவசாயிகள் போராட்டம் “இருண்ட காலத்தில் தெரியும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்” என உலகப்புகழ் பெற்ற மொழியியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான நோம்...

அறுவடைக்கு பிறகு டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் – கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

News Editor
பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அறுவடை முடிவடைந்த நிலையில், அந்த மாநில  விவசாயிகள் மீண்டும் டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு திரும்பி...

தேசிய கொடி அவமதித்ததில் இந்தியா வருத்தமாக இருப்பதாக மோடி பேச்சு – உண்மையில் நடந்தது என்ன?

Nanda
குடியரசு தின டிராக்டர் பேரணியில், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதில் இந்தியா வருத்தமாக இருக்கிறது என மன் கி பாத்-யில் (மனதின் குரல்)...

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?

News Editor
காசிப்பூர் பகுதியில் விவசாயிகள் போராடுவதற்கு பாஜக அரசு தடைவிதித்து, அவர்களை அகற்ற முற்பட்டதால் அது ஜாட் சமூகத்தினரை கோபமடைய செய்துள்ளதாக  தி...

முதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை

Nanda
நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து சிங்கு எல்லையில் நடைபெற்று வந்த போராட்டத்தில், முதல் முறையாக ஜனவரி 29 ஆம் தேதி கலவரம்...

சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ஹிந்து சேனா அமைப்பு பின்னணியில் இருந்ததாக தகவல்

Nanda
ஜனவரி 28 ஆம் தேதி,  சிங்கு எல்லையில் உள்ளூர்வாசிகள் கூடி  விவசாயிகளுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் பின்னணியில் ஹிந்து சேனா என்ற...

குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்

News Editor
இந்தியாவின் 72 வது குடியரசு தினமான இன்று, விவசாயச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை...

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி

News Editor
அகில இந்திய கிசான் சபையின் மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் 1,200 க்கும் மேற்பட்டோர் 90 க்கும் மேற்பட்ட வாகனங்களில், நாசிக்கிலிருந்து...

‘ராஜ்பவன் சலோ’ – விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களுரில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள்

Gokul
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி...

போராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – சிபிஎம் அழைப்பு

News Editor
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதால் இவ்வருட பொங்கல்...

ஒளிப்படங்கள் சொல்லும் வரலாறு : டெல்லியை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு

News Editor
இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக...

போராட்டத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் விவசாயிகள் – கிசான் சங்கம் அறிவிப்பு

Sneha Belcin
டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் உள்ள ஜெய்சிங்பூர் கேரா எனும் பகுதியில், அனைந்திந்திய...

உற்பத்தி விலையை மறுத்த தனியார் மண்டி – அறுவடைப் பயிரை அழித்த விவசாயி

Sneha Belcin
ஒரு கிலோ காலிஃப்ளவருக்கு ஒரு ரூபாய் தான் தரமுடியுமென்று காய்கறி மண்டி தெரிவித்ததால் வேதனையடைந்த பீஹார் விவசாயி, தன்னுடைய நிலத்தில் ட்ராக்டரை...

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு – விவசாயிகளுக்காக வேலையை ராஜினாமா செய்த அரசு அதிகாரி

Sneha Belcin
விளையாட்டு வீரர்களும் கவிஞர்களும், அரசு தங்களுக்களித்த விருதுகளை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பி அளிக்க அறிவித்திருக்கும் நிலையில், பஞ்சாப் சிறைத்துறையின் துணை...

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

Chandru Mayavan
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற...

இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

Deva
மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 13 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று, நாடு முழுவதும்...

பாரத் பந்த் : அரசின் கொடூரமான தந்திரத்தைப் பின்னுக்குத் தள்ளுவோம் – விவசாய சங்கங்கள்

News Editor
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் இ்ன்று (08.12.20) நாடு தழுவிய முழு...

விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் – பிரியங்கா சோப்ரா

Deva
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த 12 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்...

தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும் – வேல்முருகன்

Chandru Mayavan
தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

Aravind raj
விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் பாரத் பந்த் முழு அடைப்பில் டிசம்பர் 8 ஆம் தேதி பங்கேற்று  வெற்றியடையச் செய்வோம் என்று...

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

Chandru Mayavan
டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்  விஜேந்தர் சிங், மத்திய அரசு அளித்த...

சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணத்தை நிறுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

Rashme Aransei
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத் திமுகவினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சேலத்தில்...

அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

News Editor
மத்திய அமைச்சர்களை சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உணவை உண்ண மறுத்துள்ளனர். மத்திய அரசு கடந்த செப்டம்பர்...

“கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால், தலைநகரை முடக்குவோம்” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

Rashme Aransei
மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது,...