ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பாஜக மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் – திமுக எம்.பி., டி.ஆர். பாலு
திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது’ என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்....