டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாகத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் தெலங்கானா அரசியலில்...