Aran Sei

ஜெய்ராம் ரமேஷ்

நுபுர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்துக்கள் – பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

nandakumar
நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பாஜக வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்...

ஹிட்லரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார் – காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் விமர்சனம்

Chandru Mayavan
அடால்ஃப் ஹிட்லரைப் போல் பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார் என்றும், ஜெர்மன் சர்வாதிகாரியின் பாதையில் சென்றால் ஹிட்லரைப் போலவே அவரும்...

டெல்லி : அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்

Chandru Mayavan
பாதுகாப்பு படைக்கு ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிர்ஸ் கட்சி நடத்தி வருகிறது....

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து – இந்தி ஏகாதிபத்தியம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்

nithish
இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ‘உண்மை அமைதி தரும்; பொய் பரப்புரை வன்முறை தரும்’ -ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
அண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்பைத் தூண்டுகிறது என்றும் வரலாற்றைத் திரித்து வன்முறையை ஊக்குவிக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின்...

மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த பிரதமரின் அறிவிப்பு: காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஒழுங்குபடுத்தப்பட்டது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான...

தற்பெருமை பேசுவதுதான் புதிய இந்தியாவா? – ஒன்றிய அரசை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
கடந்த காலங்களில் லிபியா, லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டபோது எந்த நாடகமும், அமைச்சர்களின் தமாஷுகளும் இல்லை என்று...

பாராளுமன்றத்தில் வரலாறு படைத்த பாஜக – கேள்வி நேரத்தில் பதிலளிக்காத ஒன்றிய அமைச்சர்கள்

Aravind raj
நேற்று(பிப்பிரவரி 9) காலை, மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது எந்த கேபினட் அமைச்சரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் இணை அமைச்சர்கள் ‘மோடி...

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
ஒன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது. மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ்...

‘புத்ததேவ் விடுதலையை விரும்புபவர்; மற்றவரைப்போல அடிமையல்ல’- குலாம் நபி ஆசாத்தை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
ஒன்றிய அரசு அறிவித்துள்ள பத்ம பூஷண் விருதை நிராகரித்துள்ள மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைப் பாராட்டியுள்ள முன்னாள் ஒன்றிய...

ஒன்றிய அரசின் அரசியலமைப்பு தின விழா: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Aravind raj
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல...

‘இந்தி தினத்தை மொழிகள் தினமாக அனுசரித்து, அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாட வேண்டும்’ – ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

Aravind raj
இந்தி திவாஸை (இந்தி தினத்தை) பாஷா திவாஸாக (மொழிகள் தினமாக) கொண்டாட பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு இந்திய மொழிக்கும்...

‘வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..’ – நாடாளுமன்றத்தில் தமிழில் முழங்கிய எதிர்கட்சிகள்

Aravind raj
ஒன்றிய அரசு  வலுக்கட்டாயமாக மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுகையில், வேண்டும்.. வேண்டும்.. விவாதம் வேண்டும்..என தமிழில் எதிர்கட்சிகள் முழங்கின என்று காங்கிரஸ் மூத்த...

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

Aravind raj
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து, ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு...

கொரோனா இரண்டாவது அலை பரவல்: ‘தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம்’ – வெளியுறவுத்துறை அமைச்சகம்

News Editor
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘உறங்குவதே இல்லை’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் தெரிவித்துள்ளார்....

தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்திய மத்திய அரசு – மக்களின் உரிமை பறிக்கப்படாதென உச்சநீதிமன்றத்தில் தகவல்

News Editor
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால் தகவல் ஆணையத்தின் சுதந்திரம், தகவல் பெறும் உரிமை,...