Aran Sei

ஜி.எஸ்.டி

அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மொத்த ஜிஎஸ்டியில் 64% கட்டுகின்றனர்: 10% பெரும் பணக்காரர்கள் வெறும் 3 – 4% மட்டுமே ஜிஎஸ்டி கட்டுகின்றனர் – ஆக்ஸ்பாம் அறிக்கை

nithish
இந்தியாவில் ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி கட்டுகின்றனர். ஆக்ஸ்பாம் இந்தியாஅறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%,...

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

nithish
2022 சமத்துவமின்மை கொல்லும் என்ற ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக...

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

News Editor
இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் மீது கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை ‘சமத்துவமின்மை கொல்லும்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம்...

இந்தியாவில் ஜி.எஸ்.டி வசூல் டிசம்பரில் 1.3 லட்சம் கோடியாக உயர்வு – தமிழ்நாட்டில் 4% வருவாய் குறைவு

News Editor
இந்தியாவில் ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த டிசம்பர் மாதம் உட்பட கடந்த 6 மாதமாக 1 லட்சம் கோடிக்கு மேல்...

துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் எதிர்த்ததால் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

News Editor
துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்தும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம்,...

ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் இழப்பீட்டுக்கு மானியம் – 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு மாநிலங்கள் கோரிக்கை

News Editor
சரக்கு மற்றும் சேவை வரியால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்க வேண்டும்....

கொரோனா நோயாளிகளுக்கான ஆகிஸிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு கேட்டு வழக்கு: முடியாதென்று மறுத்த ஒன்றிய அரசு

News Editor
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் செறிவூட்டிக்கு (Oxygen Concentrators) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதை மறு பரிசீலனை...

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

News Editor
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி...

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை: தூக்கி வீசப்படும் கூட்டாட்சி தத்துவம்

News Editor
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக கடன் வாங்க 22 மாநிலங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சின்...