பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – 5 மாணவர்கள் பலத்த காயம்
நேற்று (டிசம்பர் 2) டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்த மாணவர்களை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான...