Aran Sei

ஜிக்னேஷ் மேவானி

“நான் Flower இல்ல Fire”:குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி

nithish
குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில்...

‘தலித்துகளுக்கு நீதி கேட்பது குற்றமென்றால், ஜிக்னேஷுடன் நாமும் அக்குற்றத்தை செய்வோம்’ – காங்கிரஸ்

Aravind raj
காவல்துறையின் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கில், குஜராத் மாநில சுயேட்சி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறித்து,...

‘என் கோரிக்கைகளை குஜராத் பாஜக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜீன் 1ஆம் தேதி பந்த்’ – ஜிக்னேஷ் மேவானி

Aravind raj
தனது கோரிக்கைகளை குஜராத் மாநில பாஜக அரசு நிறைவேற்றத் தவறினால் ஜூன் 1ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப்படும்...

ஜிக்னேஷ் மேவானியின் பிணைக்கு எதிராக மனு – கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அசாம் காவல்துறை முடிவு

Aravind raj
குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பர்பெட்டா மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து பர்பெட்டா சாலை காவல் நிலைய விசாரணை அதிகாரி...

நான் Flower இல்ல Fire: பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என ஜிக்னேஷ் மேவானி கருத்து

nithish
பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

‘என் கைது பாஜக அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது’ – விடுதலையான குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

Aravind raj
எனது கைது ஒரு சாதாரண விவகாரம் அல்ல என்றும் இது பிரதமர் அலுவலகத்தில் உள்ள அரசியல் முதலாளிகளின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்...

‘அசாம் மாநிலம் ஒரு Police State ஆக மாறிவிடும்’ – ஜிக்னேஷ் மேவானி வழக்கில் காவல்துறையை கண்டித்த நீதிமன்றம்

Aravind raj
பெண் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கை தயாரித்து, அதில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை சிக்க வைக்க அசாம் மாநில...

அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Chandru Mayavan
அசாமில் காவல்துறை சுதந்திரமாக இல்லாததாலும் அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாலும் ஜிக்னேஷ் மேவானி மீது புனையப்பட்ட வழக்கில் உடனடியாக சுதந்திரமான நீதி...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

அசாம்: ஐந்து நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி

Chandru Mayavan
ஜிக்னேஷ் மேவானி 5 நாள் போலீஸ் காவலில் வைக்க  அசாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட...

ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம் – மீண்டும் கைது செய்த காவல்துறை

nandakumar
பிரதமர் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்ற பிணை வழங்கியுள்ள நிலையில், அவரை அம்மாநில காவல்துறை...

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது: ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை என ராஜஸ்தான் முதலமைச்சர் கண்டனம்

nithish
இந்தியப் பிரதமருக்கு எதிராக ட்வீட் செய்ததாகக் கூறி குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறையினர் கைது செய்தது சர்வாதிகார...

அசாம்: ஜிக்னேஷ் மேவானியின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டம்

Chandru Mayavan
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அடைக்கப்பட்டுள்ள கோக்ரஜார் காவல் நிலையத்தை காங்கிரஸார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் பலன்பூரில்...

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

nithish
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாதுராம் கோட்சேவை கடவுளாகப் பார்க்கிறார் என்று குஜராத் மாநில வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ்...

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

Chandru Mayavan
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருக்கும்  சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதை “ஜனநாயக விரோதம்”,  “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று காங்கிரஸ் கட்சியின்...

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

Aravind raj
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ்...

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது – காரணம் சொல்லப்படவில்லை என உதவியாளர் குற்றச்சாட்டு

Aravind raj
குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு (ஏப்ரல் 20) கைது செய்யப்பட்டுள்ளார்....

“ஒரு நபர் கட்சி மாறுவதால் இடதுசாரிகள் வலுவிழக்க மாட்டார்கள்” – கண்ணையா குமார் காங்கிரஸில் இணைந்தது குறித்து மாணவர் சங்க முன்னாள் தலைவர் கருத்து

News Editor
”காங்கிரசில் இணைவது குறுக்கு வழி போன்று தோன்றலாம், ஆனால் அவர் கொண்டிருக்கும் சித்தாந்தம் அங்கு நீர்த்து போய்விடும்” என்று கண்ணையா குமார்...

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

Aravind raj
குஜராத் மாநில உனா நகரில், பொது இடத்தில் வைத்து தலித்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அச்சம்பவத்தின்...

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

News Editor
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் கொல்லப்பட்டது குறித்து, குஜராத் சட்டசபையில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் மேவானி,...

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

News Editor
"அமைதியான போராட்டங்களுக்கான ட்வீட்டுகளால் அச்சுறுத்தப்படும், முதுகெலும்பில்லாத அரசாங்கம், வேலன்டைன்ஸ் டே அன்று கம்புகளுடன் சுத்தும் கும்பல்களை முழுவதுமாக பாதுகாக்கிறது."...

’எல்கர் பரிஷத்’ நிகழ்வை நடத்துவோம் : பி.ஜி.கோல்ஸே பாட்டில்

News Editor
2017, டிசம்பரில் சர்ச்சைக்குள்ளான எல்கர் பரிஷத் நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான பி.ஜி.கோல்ஸே பாட்டில்,வருகின்ற...