Aran Sei

ஜிஎஸ்டி

ஸ்விகி, சோமாட்டோ நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம் – ஆலோசனைக் குழு பரிந்துரை

Nanda
ஸ்விகி, சோமாட்டோ மற்றும் கிளவுட் கிச்சன் போன்ற உணவு டெலிவரி செய்யும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என ஜிஎஸ்டி ஆலோசனைக்...

‘பாஜகவை சாடியதால் விஜய் மீது வன்மம் கொண்டு பொய் பரப்புகிறார்கள்’ – சீமான் கண்டனம்

Aravind raj
பாஜக ஆட்சியைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக விஜயை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின்...

ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளதா ஜிஎஸ்டி: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

News Editor
சரக்கு மற்றும் சேவை வரி, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகப்படுத்தி, ஏழை மக்களுக்கு வரி எனும் பெயரில்...

‘எங்களுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.30,352 கோடி’ – ஆண்டுக்கு ஆண்டு உயர்வதாக மகாராஷ்ட்ர நிதியமைச்சர் தகவல்

Aravind raj
ரூ.30,352 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ஒன்றிய அரசு மகாராஷ்ட்ராவுக்கு தர வேண்டியுள்ளது என்று அம்மாநில துணை முதலமைச்சரும் மாநில நிதியமைச்சருமான...

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

News Editor
சரக்கு மற்றும் சேவை வரி-ஜிஎஸ்டியை மறுபரிசீலனை  செய்ய வேண்டிய நேரமிது. தான் கொடுத்த வாக்குறுதிகளை ஜிஎஸ்டி  நிறைவேற்றத் தவறிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குப்...

‘நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கூட்டங்களால், கூட்டாட்சி முறையே சிதைகிறது’ – மேற்கு வங்க அமைச்சர் நிதியமைச்சர் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான நம்பிக்கையான உறவை நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் சிதைத்துள்ளதாகக் கூறி, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித்...

‘மாநிலங்களுக்குள் பாகுபாடு காட்டும் பாஜக’: கூட்டாட்சிக் கொள்கை பாதிக்குமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Aravind raj
மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

‘கொரோனா மருந்துகளுக்கான வரிவிலக்கை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் எதிர்க்கின்றன’ – டெல்லி அரசு குற்றச்சாட்டு

Aravind raj
கொரோனா மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்கள் மீதான வரிகளை நீக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை, பாஜகவைச் சேர்ந்த நிதியமைச்சர்கள்...

‘ஜிஎஸ்டி அமலுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன’ – ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

Aravind raj
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பு மருந்துகள், ரெம்டெசிவிர் மற்றும் டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி...

‘ஆக்சிஜனுக்கே போராடுகையில் கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ – பிரியங்கா காந்தி கண்டனம்

Aravind raj
கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தியுள்ள காங்கிரஸ்...

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

Aravind raj
இன்று (மே 28) நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்...

‘ஜிஎஸ்டி விதிகளால் ஏற்படும் இழப்புகளை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் ‘– ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை

Nanda
ஜிஎஸ்டி சட்ட விதிகளால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக ஈடுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள்...

‘கொரோனா பேரிடரில் ஒருங்கிணைந்து, கூட்டாக ஆலோசித்து இயங்குங்கள்’ – பிரதமருக்கு காங்கிரஸின் ஆறு ஆலோசனைகள்

Aravind raj
கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்கள், பாதுகாப்பு உடையான பிபிஇ, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி போன்றவற்றின் மீதான ஒன்றிய அரசின் வரிகளை...

தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க தீவிரப்படுத்தப்பட்ட சட்டம் – கொரோனா தடுப்பிற்கு வெளிநாடுகள் உதவுவதில் சிக்கல்

News Editor
இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெறுவதற்கு, வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் பதிவுசெய்யப்படுவதில் சிக்கல்...

‘ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Aravind raj
ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி, சுங்க வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய கோரி, பிரதமர் மோடிக்கு மேற்கு...

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

News Editor
அன்பில்லாத மோடிக்கு… வணக்கம் சொல்ல விரும்பவில்லை. ஜிஎஸ்டி மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 41...

‘கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறையுங்கள்’ – மத்திய அரசிடம் சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

Aravind raj
கொரோனா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை...

“வரிவருமானம் குறையுமென்பதால், 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வராது” – சுஷில் குமார் மோடி

Aravind raj
தற்போதைய வரிவிதிப்பின்படி, பெட்ரோல் அல்லது டீசல் விலை லிட்டர் ரூ .100 என்றால், மொத்த வரி ரூ .60-யில் மத்திய அரசிற்கு...

பாஸ்டாக் சுங்கவசூல்: ‘இரட்டிப்பு கட்டண வசூலால் பெரிய ஊழல் நடக்கிறது’ – கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு

Aravind raj
பாஸ்டாக் முறையில் ஏராளமான குழப்பம் உள்ளது. பல சுங்கச்சாவடிகளில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என கூறி இரடிப்பு கட்டணத்தை வாங்குகின்றனர். பாஸ்டாக்...

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி

News Editor
முந்தைய ஆட்சியாளர்கள், எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையை உருவாக்காமல் இருந்திருந்தால், தற்போது மத்திய தர வர்க்கத்தினர் இந்த துன்பத்தை எதிர்கொண்டிருக்க...

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

News Editor
மோடி அரசுக்கு பொது நலம் என்ற கருத்து உள்ளதா? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதைப் பற்றி தெளிவற்ற கருத்து இருப்பதாகத்...

’தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்’ – ஒன்றிணைந்த அரசியல் இயக்கங்களின் தீர்மானம்

Aravind raj
நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், “தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்”  என்ற முழக்கத்தின் கீழ், சமூக மற்றும் அரசியல்...

‘ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

Aravind raj
தமிழகத்துக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து 591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க...

’மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகை பெறுவதில் பிரச்சினை இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார்

Aravind raj
மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஐஜிஎஸ்டி தொகை நமக்கு வந்துவிட்டது என்றும்...

அக்டோபர் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது – அதிகரிப்பு நீடிக்குமா?

AranSei Tamil
"நவம்பர் மாதம் நடைபெற்ற விற்பனைகளுக்கான வரி வசூல் தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் போதுதான், வேண்டல் நீடித்து தொடரக் கூடியதா என்பது தெரிய...

`இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுள்ளது’ – நிர்மலா சீதாராமன்

Rashme Aransei
தொழிற்துறைக்கு ஊக்கத் திட்டங்களை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்...

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

News Editor
ஒத்துழைப்பற்ற கூட்டாட்சி தத்துவம் : ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களுக்கு எவ்வளவு குறைவான இடம் அளிக்கிறது என்பதை இழப்பீட்டுத் தொகை குளறுபடி காட்டுகிறது....

‘கொரோனா கால மீட்பு நிதியில் திருப்தியில்லை’ – பிரிக்வர்க் ரேட்டிங்ஸ்

Rashme Aransei
கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட ஆறு மாத கால பொருளாதார அழுத்தத்திற்குப் பிறகு, சில முக்கியமான பொருளாதார நடவடிக்கை குறியீடுகள் பொருளாதார மீட்சியை...

ஜிஎஸ்டி இழப்பீடு : பணிந்தார் நிர்மலா – மத்திய அரசே கடன் வாங்கும் என அறிவிப்பு

News Editor
மத்திய அரசின் இந்த முடிவினால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை யார் கடனாக பெறுவது என்பது தொடர்பாக நீடித்து...

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை

Praveen Aransei
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சகத்தின் திட்டத்தை எதிர்ப்பதில் கேரள அரசு உறுதியுடன் இருக்கிறது...