டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
வலது சாரிகளின் எதிர்ப்பால் இஸ்லாமிய சிந்தனையாளர்களான மௌலானா சையத் அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஷஹீத் பற்றிய பாடங்களை...