கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...