Aran Sei

ஜம்மு காஷ்மீர்

ஹுரியத் தலைவர் அஷ்ரத் செஹ்ரை சிறை மரணம் – விசாரணை கோரிய ஐ.நா. சிறப்பு அதிகாரிகள்

News Editor
ஹுரியத் தலைவர் அஷ்ரத் செஹ்ரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து காவலிலேயே மரணித்தது தொடர்பாகப் பராபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமென...

காஷ்மீர் மக்களின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசு – வீட்டுக் காவலில் உள்ளதாக குற்றச்சாட்டு

Nanda
ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருப்பதை மறுக்கும் வகையில், “நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்” என முன்னாள் முதலமைச்சரும்...

கிலானியின் உடல் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு – புகாரை மறுத்து காணொளி வெளியிட்ட காவல்துறை

Nanda
ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் உயிரிழந்த ஹூரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் உடல் காவல்துறையினரால் கண்ணியமற்ற முறையில் அடக்கம்...

காஷ்மீரின் அரசியல் தலைவர் கிலானியின் உடலை அத்துமீறிஅடக்கம் செய்த காவல்துறை – குடும்பத்தினர் குற்றச்சாட்டு

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை முன்னெடுத்தவரும், ஹுரியத் அமைப்பைச் சார்ந்தவருமான சையது அலி ஷா...

காஷ்மீர் உரிமைகளுக்காக போராடிய கிலானி மரணம் – தலைவர்கள் இரங்கல்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை முன்னெடுத்தவரும், அப்பகுதி உரிமைகளுக்காகப் போராடியவருமான சையது அலி ஷா...

‘ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறை’ – ஐநா பிரதிநிதி கண்டனம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கான ஐநா சிறப்பு பிரதிநிதி மக்கள்...

‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப வழங்க வேண்டும்’- குப்கர் கூட்டணி தீர்மானம்

News Editor
ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கக் கோரி, குப்கர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2019-ம்...

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப தடியடி நடத்தியதில் தவறில்லை – ஆளுநர் பதில்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவர தடியைப் பயன்படுத்துவதில்   எந்தத் தவறும் இல்லை என்று ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்....

ஜம்மு காஷ்மீர் மக்களின் பொறுமையைச் சோதிக்காதீர் – ஒன்றிய அரசுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

Aravind raj
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை வழியாக தீர்க்க வேண்டும் என்றும்...

தனியாருக்கு நிலமளிப்பதை ‘நில ஜிகாத்’ எனக் குற்றம்சாட்டிய பாஜக தலைவர்- சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டிருந்தது ஆர்டிஐ மூலம் அம்பலம்

Nanda
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ரோஷினி சட்டத்தின் கீழ் மாநில நிலங்களை தனியாருக்கு அளிப்பதை ‘நில ஜிகாத்’ எனக் கூறிய முன்னாள்...

புதியக் கல்விக் கொள்கையின் படி சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு வருகிறது- ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் கருத்து

News Editor
புதியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் 5 அலுவல்மொழிகளோடு  சமஸ்கிருதத்தையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அம்மாநில ஆளுநர் மனோஜ்...

‘புதிய காஷ்மீரில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆயுதமேந்துகிறது’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
புதிய இந்தியாவில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரிவினைவாத திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உடன்படாதவர்களுக்கு, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை...

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் ஏற்படுத்திய விபத்தை படம் பிடித்த இளைஞர் – பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறை

Nanda
ஜம்மு காஷ்மீரின் பந்திப்புரா மாவட்டத்தில், நதிஹால் பகுதியில் ராணுவ வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த நிகழ்வைப் படம்பிடித்தத பஷீர் அகமது பட்...

”போராளிகள்” என்று அழைக்காதீர்கள், “தீவிரவாதிகள்” என்று அழையுங்கள் : பத்திரிகையாளர்களை மிரட்டும் காஷ்மீர் நிர்வாகம்

News Editor
காஷ்மீரில் அரசுக்கு எதிராக போராடுபவர்களை, செய்திகளில் ”போராளிகள்” என குறிப்பிடாமல் ”தீவிரவாதிகள்” என குறிப்பிடும்படி செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்கள் நிர்பந்திக்கப்படுவதாக  நியூஸ்...

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய பாஜக : துக்க தினமென மெஹபூபா முக்தி போராட்டம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்ட  நாளின் இரண்டாம் ஆண்டு நிகழ்வை   [ஆகஸ்ட் 5]...

கடந்த மூன்றாண்டில் ஜம்மு காஷ்மீரில் 2,300 க்கும் மேற்பட்டோர் உபா சட்டத்தில் கைது – காவல்துறை தகவல்

News Editor
கடந்த 2௦19 லிருந்து தற்போது வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார்  2,300 க்கும்  மேற்பட்டோர்   சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்...

ஒமர் அப்துல்லாவின் அனல் பறக்கும் பேச்சு – பதில் சொல்ல முடியாமல் திணறிய நவிகா குமார்

News Editor
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு தேசத்தை குறைகூற மாட்டேன், பாஜக அரசு தான்...

பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் – ஆதாரங்கள் அம்பலம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தகுந்த மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி...

‘வளர்ப்பு மிருகங்களை பலியிடத் தடை’ – எதிர்ப்புகள் வலுத்ததால் ‘ஆலோசணை’ எனப் பின்வாங்கிய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Nanda
ஜம்மு காஷ்மீரில் விலங்குகளை கொல்லத் தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இது ‘, உத்தரவு அல்ல ஆலோசனை’...

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

News Editor
ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 ஐ விலக்கிய பின் ஒன்றிய அரசின் 800 சட்டங்கள் அங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர்...

தேசிய கீதத்தை அவமதித்ததாக ஆசிரியர் மீது புகார்: ’நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றமல்ல’ – எப்.ஐ.ஆரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கவில்லை என்று கூறி மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் மீது பதியப்பட்டிருந்த...

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தின் கூட்டம் – முடிவு ஏற்கனவே திட்டமிட்டது எனக் கூறி மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணிப்பு

Nanda
ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணைய கூட்டத்தின் முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுவிட்டதால், கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மெஹபூபா முப்தி தலைமையிலான...

பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது – குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தலைவர்கள் கருத்து

Nanda
டெல்லியல் ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பால், குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியை (பிஏஜிடி) சேர்ந்த ஜம்மு காஷ்மீரின்...

கட்டாயமதமாற்றம் செய்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்புகள் – சுயவிருப்பப்படி மதம்மாறியதாகப் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்த பெண்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகச் சீக்கிய அமைப்புகள் குற்றம்சாட்டிய விவகாரத்தில் ஒரு பெண் தான்...

8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்டா பிளஸ் வேறுபாடு கண்டுபிடிப்பு – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு கடிதம்

Nanda
கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறிப்பட்டுள்ள 8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, பரவலான பரிசோதனைகளை...

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப மீட்டெடுக்காத வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப மீட்டெடுக்கப்படாத வரை தேர்தலில் போட்டியிட போவதில்லையென மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா...

ஒன்றிய அரசு என்ன செய்ய நினைத்தாலும் எங்கள் உரிமைக்கான போராட்டம் தொடரும் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைவர்கள் சூளுரை

News Editor
ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறதோ செய்யட்டும், ஆனால், உரிமைக்கான எங்கள் போராட்டம் நீதிமன்றத்திலும், வெளியேயும் தொடருமென ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைவர்கள்...

ஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

Nanda
ஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை மோடி அரசு வழங்க வேண்டும் என இந்திய...

காஷ்மீரில் சமஸ்கிருத, வேத பாடசாலைகளுடன் திருப்பதி தேவஸ்தான கோயில் : அடிக்கல் நாட்டிய துணைநிலை ஆளுநர்

Aravind raj
ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. நேற்று (ஜூன் 13),...

ஜம்முகாஷ்மீரில் தடுப்புக்காவல் முகாமில் இருந்த ரோஹிங்கிய அகதி மரணம் – கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் அகதிகள்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளில் ஒருவர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால்  இறந்துள்ளதாக தி வயர்...