Aran Sei

ஜக்கி வாசுதேவ்

‘நல்வாழ்த்துகள்; வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி’ – அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் பாராட்டிய ஜக்கி வாசுதேவ்

Aravind raj
அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் நிலங்களின் தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று  இந்து அறநிலையத்துறை அறிவித்ததற்கு, சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள...

‘தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்’ – ஆர்எஸ்எஸ்

Aravind raj
தற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்...

‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்

Nanda
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களை விடுவிக்க சொல்வது ‘முட்டாள்தனமானது’ என தமிழக நிதியமைச்சரும் மதுரை மத்திய சட்டமன்ற...

தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கியின் ஆதியோகி சிலை : கண்டனத்தை தொடர்ந்து மாற்றிய விமான நிலையங்கள் ஆணையம்

Aravind raj
விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை இடப்பெற்றிருப்பதற்கு எழுந்த கண்டனத்தை தொடர்ந்து, அதை...

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

Nanda
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி...

“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்

News Editor
ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த 18.04.2021 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின்...

ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் – உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த தெய்வத்தமிழ்ப் பேரவை

News Editor
ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று பெருந்திரள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெய்வத் தமிழ்ப்பேரவை அறிவித்துள்ளது. சென்னை...

ஜக்கி வாசுதேவின் கோவில்களை மீட்போம் பிரச்சாரம் – சமூகநீதிக்கு எதிரானது என கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

Nanda
ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ், கோவில்களை மீட்போம் எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது சமூகநீதிக்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்

News Editor
”கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது” என்று குரல் எழுப்பியுள்ள ஜக்கி வாசுதேவிற்கு, திரைப்பட நடிகர் சந்தானம் தன்னுடைய...

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

Aravind raj
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,...

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

AranSei Tamil
(நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்தில், ‘கம்யூனிசம், தனி உடமை, ஆன்மீகம்… சத்குருவின் பார்வை !’ என்ற தலைப்பில் வெளியான ஜக்கியின் நேர்காணலில்,...

குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

Sneha Belcin
தலைமை இல்லாத இயக்கங்களுக்கு தலைமையாகும் வகையில், சமூக வலைதளங்கள் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. முன்னர், பத்திரிக்கைகள் வழியாக பொதுமக்களுக்கு கருத்து...